Skip links

"உங்கள் இளமைப் பருவத்தில் ஹஜ் செய்யுங்கள், ஏனெனில் அல்லாஹ் தனது இளமை பருவத்தில் தன்னை வணங்கும் இளைஞர்களுக்கு மறுமை நாளில் தனது நிழலை வழங்குவான்."

தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் அதிகாரபூர்வ இணையதளம் வரவேற்கிறது. எங்கள் சேவையை நீங்கள் சிறப்பாகப் பெறுவதற்கும், எங்களைப் பற்றியும் ஹஜ் பயணம் பற்றியும் மேலும் அறிய எங்களது இணையதளத்தை அணுகவும். ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும். வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் செய்யவேண்டும் என்பது ஒவ்வொரு இஸ்லாமியர்களின் விருப்பமாகும். ஹஜ் செய்வது நல்ல மனநிலையுள்ள, பொருளாதார திறன் மற்றும் வயது வந்த இஸ்லாமியரின் கடமையாகும். ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்தாவது தூண், ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் நிறைவேற்ற வேண்டியது கடமையாகும்.

திரு மு.க.ஸ்டாலின் 

மாண்புமிகு

முதலமைச்சர்

ஹஜ் 2022 தொடர்புடைய பதிவிறக்கங்கள்

உறை எண் மூலம் தேடவும்:




    (For Example : MHF-786-4-0 or MHR-786-4-0)


    பாஸ்போர்ட் எண் மூலம் தேடவும்:




      (For Example : X1234567)


      ஹஜ் பயணிகள் மற்றும் ஹஜ் தொண்டர்கள்:

      உதவி எண் : 044-28227617

      திங்கள் முதல் வெள்ளி வரை – காலை 10 முதல் மாலை 5:45 வரை (IST)